Join Hands for!

Gosamarakshanam

Having read various articles on Shri Parmacharya, inspired to start a GOSHALA near the Murugan Temple (Family Deity), Thinniyam, about 23 kms from Trichy Junction, enroute to Lalgudi & Anbil.
This Project commenced about 20 years ago has about 10 COWS and 5 CALVES. Milk given by the GOMATHAS are given for Abishekam to the temple on a daily basis.

Goshala is provided with sufficient lights, fans and attenders to look after them. In order to provide a healthy environment and generous feed to the animals.

Friends, Relatives and Philanthropists willing to contribute for the GOSMARAKSHANAM can send their humble contributions to the Bank A/c.

கோசாலைக்கு நன்கொடை அளித்து நன்மைகள் பெறுவோம்


திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் திண்ணியத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் கோசாலைக்கு நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.

ஒரு பசுவின் உணவிற்கும் பராமரிப்பிற்கும் ஆகும் செலவு
ஒரு நாளிற்கு ஒரு மாதத்திற்கு ஒரு வருடத்திற்கு
₹ 250/- ₹ 7500/- ₹ 90000/-
கோசம்ரக்ஷணம், சர்வ தேவா ப்ரீதி, சர்வ ரோக நிவாரணம்
குறிப்பு: யாம் பெரும் புண்ணியத்தில் மற்றவர்களுக்கும் பங்களிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இத்தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Bank Account Details

No one has ever become poor from giving.
  • NameShri Sankararaman Gosamrakshana Trust
  • BankAxis Bank
  • BranchSrirangam
  • A/C No.922020067120014
  • IFSCUTIB0001604




பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும் தேவதைகளும் வாசம் செய்வதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது புண்ணிய தேசமான நமது பாரத நாட்டில் எந்த சுபகாரியங்கள் துவங்குவதானாலும் காமதேனுவின் அம்சமாக விளங்கும் பசுவிற்கு கோ பூஜை நடத்தி அதை வணங்கித் துவங்கும் வழக்கம் முற்காலம் தொட்டே இருந்து வருகிறது பல கோயில்களில் தினமும் பசுவிற்கு பூஜை செய்த பிறகே மற்ற வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பசு பராமரிப்பு என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே கருதப்படுகிறது பசு மனித குலத்திற்கு உதவுவதர்காகவே ஏற்பட்டது என்பதை புராணங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன பசுவிடமிருந்து கிடைக்கும் அனைத்தும் மனித குலத்திற்கு பயன்படுவதாகவே இருக்கிறது. பசு இருக்கும் இடத்தில சகல சௌபாக்கியங்களும் உடல் ஆரோக்கியமும் நிலையாக இருக்கும் என்ற உண்மை நமது சம்பிரதாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த தகவலை விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு மட்டுமே பல் கொடுக்க முடியும் ஆனால் பசுவோ தான் ஈன்ற கன்றுக்கு மட்டுமல்லாது எத்தனையோ குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் உணவும் உயிர் சக்தியுமளிக்கிறது எனவே பசுவை பொது தாய் என்பது பொருத்தமானது நம் நாட்டில் பசுவிற்கு உயர் முக்கியத்துவம் கொடுத்து பராமரிக்கும் வழக்கம் கிராமங்களில் தொன்று தொட்டு வந்துள்ளது மிகச்சிறப்பாகும் இவ்வாறு பசுவை பராமரிப்பவர்களுக்கு உயர்ந்த புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்பது நிச்சயம் தனியாக பசுவை பராமரிக்க இயலாதவர்கள் பசுக்களை பராமரிப்பவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதன் மூலம் அந்த புண்ணியத்தின் பலன்களில் ஒரு பங்கை நாமும் எளிதாகப் பெறலாம்.

- காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள்.

Loading, Please Wait for a while...